எம்.பி தயாசிறி விவகாரம்- விசாரணை குழுவில் இருந்து விலகிய கயந்த கருணாதிலக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார். இன்றைய (06)…

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு…

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த…

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி- மஹியங்கனையில் சம்பவம்!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57…

3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பல் தீக்கிரையானது!

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச்…

வேன்- மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து- 23 வயது இளைஞன் பலி!

குளியாபிட்டி-மாதம்பே பகுதியில் வேன்- ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன்,…

யாழ். செம்மணி ஆய்வில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்!

யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் அங்கு 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சித்துப்பாத்தி மனிதப்…

வடக்கில் கைப்பற்றப்பட்ட தங்க நகை- ஆவணங்களை உறுதிப்படுத்துபவர்களுக்கு நகை கையளிக்கப்படும்!

யுத்த காலப்பகுதியில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எனினும்…

இன்றும் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டமானது இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (05) காலை 8…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில…