பதவி விலகினார் கனடா பிரதமர் ட்ரூடோ!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று (6) அறிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…

பதுளை – கண்டி ரயில் மார்க்க சேவை பாதிப்பு!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தெமோதர பிரதேசத்தில் தடம் புரண்டமையால், பதுளை – கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே…

16 வயது மாணவி மாயம்!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜனவரி 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் இது தொடர்பான…

இந்தியாவில் இருவருக்கு மனித மெட்டாப்நியூமோ வைரஸ் தொற்று பரவல்!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அங்கு மனித மெட்டாப்நியூமோ (HMPV)…

இரத்மலானை விமான நிலையம் குறித்து முக்கிய தீர்மானம்!

இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது. சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப…

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் இன்று (06)…

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்!

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சபாநாயகர்…

சமூக வலைத்தளங்களில் கசிந்த மற்றுமொரு பரீட்சை வினாத்தாள்!

வட மத்திய மாகாணத்தில் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப்…

சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்த தகவல்!

சீனாவில் பரவி வரும் வைரஸ் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது எக்ஸ்…