இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய…

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” – மூன்றாம் பதிப்பு ரணிலிடம் கையளிப்பு

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” எனும் நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று…

அஜித் பிரசன்னாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரசன்னவின் தற்போதைய நான்கு வருட…

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டதையடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள்…

ஸ்டான்மோர் கிரசென்ட்டில் கோட்டபாயவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்! சாணக்கியன் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக நாடுகளின் தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண்…

கின்னஸ் தயாரிப்பாளரான டியாஜியோ தனது 63வது வயதில் காலமானார்

உலகின் மிகப்பெரிய பிரித்தானிய நிறுவனமான டியாஜியோவின் தலைமை நிர்வாகி, சர் இவான் மெனெஸஸ் தனது 63 ஆவது வயதில் காலமானார். இவர், கின்னஸ் மற்றும் ஜானி வாக்கர்…

அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை வெடிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியதில் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனையடுத்து, அருகில் இருக்கும் கிராம மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள்…

க.பொ.த சா/த பரீட்சைகள் நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், , அனைத்து பரீட்சை நிலையங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல…

உலகின் அதிகமாக மாசுக்குள்ளாகிய நகரம் நியூயார்க்- ஆய்வில் தகவல்

உலகிலேயே அதிகமாக சூழல் மாசுக்குள்ளாகிய நகரம், நியூயார்க் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் விளைவாகப் பரவும் புகையினால் நியூயார்க் நகரம் மாசுக்குள்ளாவதாகத்…