ரஷ்யப் பிரஜை நீரில் மூழ்கி பலி..!
ஹிக்கடுவ கடற்பகுதியில் நீராடச் சென்ற 29 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், நேற்று நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு…
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடைவிதிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை…
ஸ்மித்தின் நிதானம்; ஹெட்டின் அதிரடி..! பலமான நிலையில் அவுஸ்திரேலியா
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஆரம்பமான நிலையில் ஸ்மித்தின் நிதானமான ஆட்டத்தாலும் ஹெட்டின் அதிரடி அட்டதாலும் நேற்றைய முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியா…
தமிழகத்தில் குடியுரிமை கோரி போராடும் ஈழ ஏதிலிகள்!
இந்தியா – தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் 600 ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என…
கொழும்பில் பதற்றம் – பொலிஸார் மீது போராட்டக்காரர் கல்வீச்சுத் தாக்குதல்!
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்வேறு கோரிக்கைகளை…
ஊடக அடக்கு முறையால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – சாணக்கியன் எச்சரிக்கை!
ஊடகங்களை அடக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை…
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ள பொப் பிரான்சிஸ்
அருட்தந்தை பொப் பிரான்சிஸ், வயிற்று அறுவை சிகிச்சைக்காக, இன்று பிற்பகல், ரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ள அவர், பல நாட்கள் மருத்துவமனையில்…
ஒரு தொகுதி இறக்குமதிப் பொருட்களுக்கான தடை நீக்கம்!
இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க…
ஐக்கிய மக்கள் சக்தி மீது டயானா கமகே குற்றச்சாட்டு!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவியை இராஜினாமா செய்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி, போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தான் இராஜினாமா செய்ததாக போலி ஆவணம்…
முன்னிலை சோசலிச கட்சியின் போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பில் இன்று, போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர உள்ளிட்ட 10 பேருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்…
