நாமலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனையோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது. காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’ போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல்…

பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா!

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்த பொது நிதி தொடர்பான குழுவின் COPF தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸ் வண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், நேற்று இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பயணித்த ஜீப் வண்டி, பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில்…

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சத்தாரதன தேரர்!

ராஜங்கனை சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் ​​வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றப்புலனாய்வு…

மோதலில் ஈடுபட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

காலிமுகத்திடலுக்குள் அமைந்துள்ள உணவகத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம்…

இலஞ்சம் வாங்கிய உள்ளூராட்சி மன்றச் செயலாளர் கைது

சூரியவெவ பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றச் செயலாளர் 50,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்….

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு பிணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் மற்றும் உதய சிவம் ஆகியோரின் வழக்கு மிதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதவான் குறித்த…

நடாசா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

நகைச்சுவை நடிகர் நடாசா எதிரிசூரிய மற்றும் SL VLOG யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இறந்ததாகக் கருதப்பட்ட மகனை பிணவறையிலிருந்து உயிருடன் மீட்ட தந்தை

அண்மையில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவக்கப்பட்ட தனது மகனைத் தேடி 230 கிலோமீற்றர் பயணம் செய்த தந்தை, பிணவறையில் இருந்து தனது மகனை…

கலஹாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து- நால்வர் காயம்

கண்டியின், கலஹா, டெல்தோட்டா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உணவகத்தினுள்…