ஊடக சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கும் இலங்கை அரசங்கம்!

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆவணத்தின் பாரதூர தன்மை தொடர்பில்  சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்….

11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை

இலங்கையில், தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து- இருவர் பலி!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து…

கிராமத்து வாசனையோடு வெளியாகிய ஜிமிக்கி பாடல் 

கந்தசாமி லோககாந்தன் தயாரிப்பில், அன்பு மயிலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிமிக்கி  பாடலானது, சுதர்சன் இசையமைப்பில், ராஜேந்தரகுமாரின் கவி வரிகளில் யுபேஸின் குரலில் அமைந்திருக்கின்றது. காணொளிப் பாடலாக வெளிவந்த…

யாழ் இந்து பழைய மாணவர்களின் துடுப்பாட்ட போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது அமத்தடா அணி!

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியின்…

ஊடகத்துறையில் நடைமுறையாகவுள்ள புதிய சட்டங்கள்!

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல்

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கொண்ட கொள்கலனை இலங்கை சுங்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்படி, 200 மில்லியன்…

தொடர்ந்தும் தேர்தல் பிற்போடப்பட்டால் பாரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!

உள்ளூராட்சி சபை தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைப்பது பொருத்தமானது அல்ல என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி…

இராணுவ பேருந்து மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு!

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில், இராணுவ பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது…

மேற்குலக தூதுவர்கள் மத்தியில் மலையகத் தமிழர் தொடர்பில் புதிய அக்கறை – மனோ கணேசன்

இலங்கை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் தொடர்பான போதிய தெளிவு, தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….