கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடு செல்லத் தடை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில்…

வற்றாப்பளை சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் கோர விபத்தில் உயிரிழப்பு

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு, யாழ்ப்பாணம் திரும்பிக்கெணடிருந்த இளைஞன் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி, வரணிப் பகுதியில் இன்று…

இளம் தம்பதியர் வெட்டிக்கொலை

குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில், வீட்டின் அறையொன்றிலிருந்து இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29 வயதுடைய வசந்த என்பவரும், 27 வயதுடைய ரோஹிணி…

பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் பெறுமதி அதிகரித்து…

டயானா கமகேவின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வழங்கும் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, இன்று அறிவிக்கப்படவிருந்த…

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறை – கிழக்கு ஆளுநருடன் எம்.எஸ்.தௌபீக் முக்கிய கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் ஆகியோருக்கிடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றைய தினம்…

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில், 60 மருந்துப் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் ஜூன்…

நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 ரஷ்யர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள உல்யாநொவ்ஸ்க் என்னும் நகரில் உள்ள மதுபானசாலையில் நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த மதுபானசாலையில்…