ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…

ஊடகங்களை தணிக்கை செய்து மக்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை…

கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் சேதம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகள், பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக…

கம்பளையில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

கம்பளையில் 2.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10.49 மணியளவில் சிறு அதிர்வு ஏற்பட்டதாக…

அமெரிக்க அதிகாரியுடன் கஞ்சன முக்கிய சந்திப்பு!

ஸ்ரீலங்க மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , அமெரிக்காவின் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துடன் இலங்கையின் தற்போதைய எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள்…

தென்னிலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயார் – வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதற்கமைய…

தீ விபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய கர்ப்பிணி- அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் பாடசாலை பேருந்து சேவையில் ஓட்டுனராகப் பணி புரியும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்துத் தீ விபத்திலிருந்து 38 பாடசாலை மாணவர்களை காப்பாற்றியுள்ளார். சம்பவ…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பிற்கு போட்டியாக களமிறங்கும் வேட்பாளர்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு…

வெளிப்பட்டதா சுமந்திரனின் கபட நாடகம்? சம்பந்தனின் புதிய காய் நகர்த்தல்!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்றெவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறும் எனவும்…

தேர்தலை நடத்துவதற்கு துணிவின்றி மக்கள் மீது பழி போடும் ரணில்!

ஸ்ரீலங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்தினால் தான் தோற்றுவிடுவேன் என என்ற அச்சத்தில் தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து நகைப்பிற்குரியது…