வெனிசுலாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் – 12 பேர் பலி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் தொடர்மழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

பல்லவராய மன்னனின் சிலை திறப்பு

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவீரன் பல்லவராயனின் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு மன்னாருக்குச் செல்லும் வழியிலுள்ள பல்லவராயன்கட்டுச் சந்தியில்…

முன்னணியின் பெண் அமைப்பாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 7 ஆம்…

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் – உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொன்.சிவகுமாரின் உருவச் சிலைக்கு மலர்…

இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை – இந்தியா முதலாவது சர்வதேச கப்பல் சேவை!

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை…

அமெரிக்க வான் பரப்பை அதிர வைத்த போர் விமானம்!

அமெரிக்க வான் பரப்பில் திடீரென பெரும் சத்தத்துடன் பறந்த போர் விமானத்தால் பதற்ற நிலை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா, வாஷிங்டன் வான் பரப்பில் நேற்று மதியம்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிரமதானப் பணிகள்

உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிரமதானப்…

வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டபோதிலும், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யமுடியாது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன…

மீகொடவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மீகொட, படகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால், துப்பக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 62 வயதுடைய நபர்…

நம்பிக்கையை சிதைத்த கோட்டாபய தண்டிக்கப்பட வேண்டும்!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமல் ரஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துமாறு தான் பரிந்துரைத்ததாக  வண.பெங்கமுவா நாலக தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அப்படி நடக்காத காரணத்தாலும்,…