போதகர் ஜெரொமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவினால், தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தால், எதிர்வரும் ஜூலை மாதம் 28…

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு, சண்டிலிப்பாய் பிரதேசசபையின் ஏற்பாட்டில் குறித்த பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வீதி நாடக நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

உலகை மிரட்டும் மற்றுமொரு வைரஸ் தொற்று!

உலகளாவிய ரீதியில் கொரேன தெற்றைப் போன்ற அறிகுறியுடன் புதிய வகை வைரஸ் பரவுவதாக உலக சுகாதர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் இந்த  வைரஸ் அண்மைக்காலமாக அதிகரித்து…

கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவுதி அரேபிய அரசின் தீர்மானம்

சவுதி அரேபிய அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் கொள்கலன்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை…

திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல வர்த்தக பெண் திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

ஆப்கானிஸ்தான் பாடசாலை மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்!

ஆப்கானிஸ்தானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக சவதேச ஊடகங்களில் செய்திகள் வெளியகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான்களின்கைக்கு சென்றது முதல் பெண்களுக்கன உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வரும்…

தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் ரணில் ரஜபக்ஷக்கள்!

நாட்டு மக்களின் ஆணையை இழந்த தற்பேதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என ஸ்ரீலங்கா நடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலைப்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண் அமைப்பளர் திடீர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு தொகுதி பெண் அமைப்பாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பெலிஸாரால் கைது செய்துப்பட்டள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.அருள்மதி என…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான…