யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்குத் தடை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…
வல்வெட்டித்துறையில் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு
சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு, வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் சூரிய…
உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்! விக்கினேஸ்வரன் வலியுறுத்தல்
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே மிகமோசமாக நடத்தப்படும் பட்சத்தில், வட – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்கள் இராணுவத்தினரால் எவ்வாறு நடத்தப்படக்கூடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வாரத்தின் ஏழு நாட்களும் சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும்…
தடம் புரண்டது ரயில் – மலையக தொடருந்து சேவை பாதிப்பு
ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் இன்று (4)…
இலங்கை தொடர்பில் ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கையில் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது என்பது கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்று ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய மாலபேவை கொழும்பு கோட்டையுடன்…
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
2021 டிசம்பர் 31ஆம் திகதி தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றத்துக்கான கடிதம் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி தமது பணி…
வீட்டு உரிமையாளரை கொன்று உடைமைகள் கொள்ளை!
மதுரட்ட பிரதேசத்தின் கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து…
கடன் அட்டைகளின் வட்டி வீதம் குறையும்?
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்….
இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து! இரங்கல் தெரிவித்தார் ரணில்
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிலையில், இவ் விபத்து தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக…
