எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !
நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் எந்த தடங்கல்களும் இல்லாமல் பெற்றுக்கொள்ள…
கஜேந்திரகுமாரின் இருப்பை அழிக்கும் திரைமறைவு சதி – சீமான் கடும் கண்டனம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்திலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் அழித்தொழிக்கும், ஸ்ரீலங்கா இனவெறி அரசின் திரைமறைவு சதிச்செயலே…
இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல் இன்று வரை…
இந்தியாவின் உதவி தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் கிடைக்காது!
இலங்கையில் பௌத்த மதத்தை வளர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருக்கும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே தமிழர்கள் அதிகளவில்…
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற…
கனடாவில் பரவலாக பரவி வரும் காட்டுத் தீ..!
கனடா நாட்டின்13 மாகாணங்களில் காட்டுத்தீ பரவலாகப் பரவி வருகின்றது. இதனால்,இதுவரையில் 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு…
ஸ்ரீலங்கா அரசின் ஜனநாயக விரோத செயலே கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியையும் அவர் மீதான தாக்குதலையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை…
ஹொங்கொங்கில் கத்திக் குத்திற்கு இலக்காகி இரு பெண்கள் பலி
ஹொங்கொங்கில் உள்ள அங்காடி ஒன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…
அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பலி!
களுத்துறையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார்…
விரைவில் பதிலடி – ரஷ்யாவிற்கு உக்ரைன் விடுத்துள்ள சவால்!
உக்ரைன் ரஷ்ய போர் 15 மாத காலமாக இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு…
