வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு தொடருமானால் இந்தியாவை நாடுவோம்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்….

நீரில் மூழ்கி இராணுவ சிப்பாய் உயிழப்பு!

சுது கங்கைக்கு நீராடசென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாகவும்…

இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பில் சீனாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!

அமெரிக்கவுடன், இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை தொடர்பில் அமெரிக்கா கவலை அடைவதாக  செய்தி வெளியாகியுள்ளது. இருதரப்பு மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும்…

சுவிஸின் மகியோர் ஏரியில் படகு விபத்து: நால்வர் பலி

சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்கே உள்ள மகியோர் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு, திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த நால்வர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனவும்…

ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் நங்கூரமிட்டுள்ள பாகிஸ்தான் போர்க்கப்பல்!

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான  பிஎன்எஸ் ‘ஷாஜஹான்’ எனும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது என ஸ்ரீலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பாகிஸ்தான்…

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தின் நேரடி சாட்சியம்!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர் ஒருவர், தான் கண்ட  காட்சிகளை விவரித்துள்ளார். குறித்த விபத்தில் உயிர் தப்பிய அனுபவ்…

அச்சுவேலியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில், தனியார் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பில், யாழ்…

ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்ட கஜேந்திரகுமார் – வெளியானது கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட சம்பவம் அதிஉச்ச அடக்கு முறையின் வெளிப்பாடு என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது…