சிசு சரிய பாடசாலை பேருந்து சேவைக்கான செலவை அரசால் ஏற்க முடியவில்லை – பந்துல குணவர்தன

சிசு சரிய பாடசாலை பஸ் சேவைக்கான மொத்த செலவையும் அரசாங்கத்தால் ஏற்க முடியாது எனப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து…

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை

இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. செய்தி நிறுவனம்…

யாழில் போலி உறுதிக்கு கையெழுத்திட்ட நொத்தாரிசு கைது

போலியாக தயாரிக்கப்பட்ட காணி உறுதி ஒன்றுக்கு கையெழுத்திட்டதை அடுத்து யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணியை ஏமாற்றி விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு…

லிட்ரோ நிறுவனத்தின் தினசரி விநியோகம் அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் தினசரி விநியோகம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. லிட்ரோ எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை…

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய்…

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால், மறு…

ஜூன் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

ஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை!

களுத்துறை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த…

போலி நாணயத்தாள்களுடன் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி கைது!

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில்…

கனடாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளைஞன்!

கனடாவில் கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன்…