இலங்கைக்கு வருமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு!
தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்த் மற்றும் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின்…
இலங்கையின் இறையாண்மைக்காக சீனா எப்போதும் முன்னிற்கும்!
இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்போதும் முன்னிற்கும் என அந் நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார். நாளை மே 31 ஆம் திகதி இவர்…
கோழி இறைச்சி, மீன், முட்டை ஆகியனவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!
சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆயிரம் முதல் ஆயிரத்து 200 ரூபாவாக நிலவிய கோழி இறைச்சி கிலோவொன்று ஆயிரத்து 500…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி! பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விஞ்ஞான பாடத்தின்…
பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாகப் பளை மக்கள் தெரிவித்துள்ளனர். பளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும்,…
பாதாள உலகக் குழு பாபாவின் நண்பர் கைது!
பாபா என அழைக்கப்படும், குற்றவாளியான கலுஹாத் நதீஸ்குமார அப்ரூவின் நெருங்கிய நண்பர் என சந்தேகிககப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 40…
வினாடிவினாப் போட்டி 2023 -யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடக் குழுவுக்கு வெற்றி!
உலக உயர் குருதி அழுத்த கழகத்தால், இந்த மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், கடந்த 17 ஆம் திகதி உலக உயர் குருதி அழுத்த…
இந்தியாவில் பொது இடத்தில் வைத்து மாணவி கொலை – இளைஞன் கைது
இந்தியத் தலைநகர் டெல்லியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 16 வயது பெண் தோழியைப் பொது இடத்தில் வைத்துக் கத்தியால் குத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 வயது…
மகாவலி ஆற்றில் முழ்கி மாணவன் பலி!
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து நேற்று பிற்பகல் கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில்…
