ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்
நாளை இரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விசேட அறிக்கையொன்று வழங்கங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. T01
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் தொடர்ந்தும் வலுவான நிலையில்!
நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான திடமான பெறுமதியைப் பெற்றுள்ளது. இலங்கை மத்திய…
இலஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கான்ஸ்டபிள், நபர் ஒருவரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம்…
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பெயர்களை செதுக்கிய இளம் ஜோடி கைது!
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று மாலை சென்ற இளம் ஜோடியொன்று கோபுரத்தின் உச்சியில் உள்ள சுவரில் தங்களின் பெயர்களைச் செதுக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தாமரைக்…
விவசாயத்துறைத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
இலங்கையின் விவசாயத்துறையின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கிடையேயும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…
குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட…
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது!
வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம், சாலை மற்றும் நாகர் கோவில் ஆகிய கடற்பரப்புகளில் நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை விசேட சுற்றிவளைப்பில் இலங்கைக் கடற்படையினர்…
ஐ.நா. வெசாக் தின விழாவில் பங்கேற்க பிரதமர் தாய்லாந்து பறந்தார்!
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சென்றடைந்துள்ளார். பிரதமர் தலைமையிலான 11 பேர் கொண்ட…
எரிபொருள் விலையில் மாற்றம்
தற்போது QR குறிமுறை மூலம் நடைமுறையிலுள்ள எரிபொருள் ஒதுக்கீடானது நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றர்களாகவும், ஏனைய மூன்று…
புதிய ஒன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப முறையை அமுல்படுத்த இலங்கை முயற்சி!
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு அமைவாக எதிர்வரும் நாட்களில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு…
