ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு
பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மோட்டார் சைக்கிளில்…
இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
இந்தியாவில் மீண்டும் அகதிகளாக மூன்று பேர் தஞ்சம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம், தொழில் வாய்ப்பு இல்லாததால் இந்தியாவிற்கு அவர்கள் அகதிகளாகச்…
16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த…
யாழில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால்…
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது!
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்து இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை(26)…
கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு!
கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து 84 வயதுடைய நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரு கைகளும்…
மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள உத்தரவு..!
டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக…
ரணிலின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமனம்!
உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ரோசி சேனநாயக்கா 2001-2004 இல் மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவியிலும்…
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்!
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நேற்று மதியம் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ…
