குஜராத்தின் அதிரடி ஆட்டம்! படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது மும்பை
16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியின் நாணயச்…
சம்பந்தனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை…
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் பாலியல் பாடம்
மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை குறைக்கும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் களுத்துறை பிரதேச சுகாதார…
உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் பாதிரியார் ஜெரோம்
சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னைக் கைது செய்வதைத் தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்…
கஞ்சாவுடன் தப்பிச்சென்ற கார்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்
பேலியகொடை பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட காரைத் தப்பிக்க விட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்…
வியட்நாம் பிரதிப் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வியட்நாம் பிரதிப் பிரதமர் டிரான் லு குவாங்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது…
எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டில் (QR) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்….
ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்துத் தாக்குதல்கள்! – நால்வர் உயிரிழப்பு
ஒரு பெண் கத்தியால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார் எனக் கிடைப்பெற்ற புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, வேட்டையாடும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகநபர் ஒருவர்…
சமூகப் பாதுகாப்புத் திட்டப்பயனாளிகள் தெரிவில் முறையான வழிமுறைகள் அவசியம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
