இலங்கையில் எரிபொருள் விற்பனை – சீனாவின் சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இலங்கையில்…
இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய மதிப்பில் 140 கோடிக்கு ஏலம்!
லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் நடத்திய ஏலமொன்றில் இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய மதிப்பில் 140 கோடி ரூவாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
அதிபர்களே பொறுக்கூற வேண்டும்..! பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் , கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை…
என் மரணத்திற்கு மனைவியே காரணம்! கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்
என் மரணத்திற்கு மனைவியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சமபவமொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில்…
திருடிவிட்டு தப்பி சென்ற திருடன் கிணற்றில் வீழுந்து மாட்டிக்கொண்டார்!
அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடன் திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று…
சம்பந்தனை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று (24) சந்திப்பொன்று இடம்பெற்றது. தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர்…
நாளை முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!
நாட்டில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை(26) முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
சூடான் உள்நாட்டு யுத்தத்தால் இடப்பெயர்வு அதிகரிப்பு
சூடான் இராணுவத்தினரிடையே நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக ஏறக்குறைய 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது….
வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் : சஜித் பிரேமதாச
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
அமெரிக்கப் பாடசாலை துப்பாக்கிச்சூட்டின் முதல் ஆண்டு நினைவு அனுட்டிப்பு
கடந்த வருடம், அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான 21 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று…
