உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும்; விதுர விக்கிரமநாயக்க உறுதி!
உருத்திரபுரம் சிவன்கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு உறுதியளித்துள்ளார். இன்று,…
ரயில் மோதி இருவர் பலி
வெயாங்கொடை, வத்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்களை ரயில் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்களின் வீடு ரயில் நிலையத்தின் அருகில் இருப்பதாகவும், சுற்றுலா செல்வதற்காக…
தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று திறப்பு
யாழ், தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று அதிகாலை இரகசியமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன….
இலங்கை, இந்தியாவுக்கிடையில் கூட்டுப்பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மே 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த…
பொலிஸாரைத் தாக்கிய மூவர் கைது
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மூவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். அதன்படி,நேற்று பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்தில் போக்குவரத்துக்…
வடக்கு மாகாணத்தில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு
வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், விரைவில் வடக்குப் பகுதிக்கு நேரில்…
ராக் அண்ட் ரோல் ராணி காலமானர்!
“ராக் அண்ட் ரோல் ராணி“ என்று பரவலாக அறியப்பட்ட, உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டீனா டர்னர் தனது 83 ஆவது வயதில் காலமானார். சுவிட்சர்லாந்தின் சூரிச்சில்…
தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் சந்தேகம்
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையினால்,…
கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலையில் ஆரம்பம்
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் தண்டவாளத்தில் சில புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
அளம்பில் துயிலுமில்லம் சுவீகரிப்பு; பொதுமக்கள் எதிர்ப்பு!
முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் அமைந்துள்ள துயிலுமில்லத்தை இராணுவத்தினர் நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்றைய தினம் அளம்பில் துயிலுமில்லைத்தைச் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்களத்தினர் குறித்த…
