இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே மேலதிகப் பாதுகாப்பு…
இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கடன் வழங்க IMF ஆலோசனை!
இலங்கைக்கு இரண்டாவது தவணைக் கடனை வழங்க, நான்கு விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேசக் கடன் மறுசீரமைப்பு, மத்திய…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியீடு
அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத்…
கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்!
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக் கைதி ஒருவர் இன்று காலை தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கைதி கராப்பிட்டிய போதனா…
மீண்டும் வாகன இறக்குமதி? வெளியான மகிழ்ச்சி தகவல்
இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின்…
பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில்…
5 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! பார்க்கப் படையெடுக்கம் மக்கள் (படம்)
வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று 5 கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. பாலமோட்டை கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர்…
தபாலில் அனுப்பப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் 3 கிலோகிராம் 475 கிராம் “குஷ்” என்ற போதைப்பொருள் இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க வேண்டும்..! டயனா கமகே
மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்….
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து…
