பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்!
அரச சேவைகள் ஆணைக்குழுவின் வினைத்திறன் இன்மையால் தேசிய பாடசாலைகளுக்கான 54 அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நபர்களை…
கட்டுப்படுத்தப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
1,472 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையின்…
வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கடமையில் இராணுவத்தினர்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் மறு அறிவித்தல் வரும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில்…
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர்…
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயம்!
மோதரை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…
சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி!
சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று …
டயானா கமகேவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா முயற்சியா?
விஜித ஹேரத் எம்.பி. விளக்கமான பதில் இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது என்று தேசிய…
