வடதாரகையின் பயண நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் பாதிப்பு
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா – 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்…
டக்ளஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…
வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு
இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…
வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கல் தொடர்பான அறிவித்தல்
வடமாகாண சுற்றுலா பணியகத்தினால், வடமாகாணத்தில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு விருந்தோம்பல் முகாமைத்துவப் பயிற்சிகளை கட்டணமின்றி வழங்கும் நோக்கத்துடன் செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் காலங்களில்…
டெங்கு ஒழிப்பு பணியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
வடக்கு மாகாணத்தின் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்….
நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!
அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…
அனுராதபுரம்- ஓமந்தை நவீனமயமாக்கப்பட்ட ரயில்சேவை இன்று ஆரம்பம்!
அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன …
பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…
நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…
