மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டு!

விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்…

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த யாழ் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும்  இளம் தம்பதியினர் இருவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது குடிவரவு மற்றும் குடியகல்வு  அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பேருந்து உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்…

புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனி!

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில்…

இலங்கைக்கு வரும் சினோபெக்கின் இரண்டாவது கப்பல்

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

மகா விகாரை பிக்குவை தாக்கிய 8 பேர் கைது

பொத்துவில் முஹுது மகா விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவரை தாக்கி 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்ற 8 நபர்களை பொத்துவில்…

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில்…

ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பான கூட்டம் நாளை !

ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான செயற்குழுக் கூட்டம் நாளையதினம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய…

கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…

இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 11 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!

தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர்…