நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத்…

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இனிப் பேச்சுவார்த்தை இல்லை- இ.சந்திரசேகர்!

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது” என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய…

சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்தவர்களை இன்னும் கைது செய்யப்படவில்லை!

கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை. அதாவது, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்…

தேசிய புலனாய்வு பிரிவின் அலுவலகம் அமைப்பதற்கான காணி கோரிக்கை நிராகரிப்பு!

தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு கோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் தென்…

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறுவேற்றம்!

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதி ஹான் டக்  சூவிற்கு எதிராக  அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களின்…

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அரசியலில் இருந்து இன்று (27) ஓய்வு பெறுவதாக முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வௌியிடும்…

குருகங்கைக்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி, குருவிட்ட நகரத்தில் குருகங்கைக்கு அருகில் நேற்று (26) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும்…

அநுராதபுரம் விபத்தில் இருவர் படுகாயம்!

அநுராதபுரம், ஹபரணை, ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில்  வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி  இடம்பெற்ற விபத்தில்  இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று  (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது….

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்!

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம்  07 ஆம் திகதி வரை…