பொதுச்சொத்துக்கள், சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்; வலி கிழக்கு தவிசாளர்
தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச் சொத்துக்களையும் சூழலையும் பாதுகாப்பதில் வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். பிரச்சாரம் என்ற போர்வையில் எமது பிரதேசத்தை நாமே அழித்து விடக்கூடாது என வலிகாமம் கிழக்கு…
இன்னும் வைத்தியசாலையில் மேலும் 9 கடற்படையினர் மாத்திரமே உள்ளனர் !
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 898 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக…
கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் எவரும் அடையாளம் காணப்படவில்லை- அனில் ஜசிங்க
கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பின் சில பகுதிகளில் புதிய…
உண்மை நிலைமைய அரசாங்கம் மறைக்கின்றது- அனுரகுமார
அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல்…
கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி மருத்துவமனை 8 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தார். இந்த…
அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி
மட்டக்களப்பில் அஞ்சல் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கடமையாற்றவுள்ள அஞ்சல் வாக்கு மேற்பார்வை உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள்…
சஹ்ரானுடன் தொடர்பை பேணிய 6 பேருக்கு கல்முனை நீதிமன்றின் உத்தரவு!
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை மீண்டும் ஜுலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது….
சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து ; ச.வி.கிருபாகரன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒருவேளை சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து உள்ளதென பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள்…
ரணிலுக்கும் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை !
தான் மற்றும் மனைவி மைத்திரி விக்ரமசிங்க கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீ…
தேர்தல் கூட்டத்தில் கொரோனா நோயாளி!
மாத்தறை – பிட்டபெந்தர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்தவர் என குறிப்பிடப்படுகின்றது….