நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப்…
விதிகளை மீறிய 426 பேர் கைது !
கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக…
சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை தொற்றின்…
கல்முனை பிரதேச செயலகம் ;தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான விடயம்!
கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில்…
சிறுவர் இல்லத்தில் மின்னல் தாக்கம்
மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று (07) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த இல்லத்தின் மின்…
மு. க. ஸ்டாலினுக்கு வ.கௌதமன் கோரிக்கை
தமிழ்நாட்டின் பன்னிரண்டாவது முதலமைச்சராகப் பதவி ஏற்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என…
64 கிராம சேவகர் பிரிவுகளுக்கு விடுதலை!
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட 82 கிராம சேவகர் பிரிவுகளில் 19 கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த 63 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன….
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இது…
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில்…
உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டி,…
