மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்!

மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது 88ஆவது வயதில் நேற்று (20)…

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடுகின்றது!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (21) நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்துக் கட்சிகளின்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு…

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பொருட்டு விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம்…

பொரளையில் தாழிறங்கிய வீதி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்ட காரணத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,…

கைதான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து இன்று நீதிமன்றுக்கு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 2022ஆம் ஆண்டு…

இன்று 4ஆவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (21) நான்காவது நாளாகவும்…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்று போராட்டத்தில்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்றையதினம் (21) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியதால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில்…

நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா இன்று!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் சூழ இன்று (21) இடம்பெற்று வருகின்றது. காலை 6.15 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…