யாழ். பல்கலை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது….

கோப் குழுவிலிருந்து தயாசிறியும் விலகல்

கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். இது தொடர்பான இராஜிநாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கோப் குழுவின்…

வெடுக்குநாறிமலையில் கைதான எண்மரும் விடுதலை! – வழக்கும் தள்ளுபடி

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த…

பாடசாலைகளுக்கு முக்கிய அறிவித்தல் – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு…

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கியவர் கைது!

காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இளம் பெண் : விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது!

களனி, பெத்தியகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய,…

காலநிலையில் மாற்றம்- வெளியான அறிவிப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…

பெண்ணொருவர் சடலமாக மீட்பு – யாழில் சம்பவம்!

யாழ். தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேபகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் மரணத்திற்கான காரணம்…

முகக் கவசம் அணியுமாறு கட்டாயம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும்…