முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு…

தீக்கிரையாகிய அதிசொகுசு பேருந்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து தீடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் 43…

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது

போலந்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, 13 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர், இந்தியாவில் இருந்து திரும்பியபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,…

நல்லூரில் சிறுவர் நாடகத் திருவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க இயக்கமும் இலங்கை, இந்திய கலை இலக்கிய அமைப்பான முற்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் நாடகத் திருவிழா இன்றும் நாளையும் நல்லூரில்…

அமெரிக்காவில் ரயில் – லொறி விபத்து : 16 பேர் காயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு சென்ற பயணிகள் ரயில், லொறியுடன் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயிலில்,200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாகவும். தண்ணீர் ஏற்றிக் கொண்டு…

தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை!

வங்கி முறை மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி இரண்டையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக இலங்கை நிதி செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல்…

மெக்சிகோவில் அதிகரித்த வெப்பம் – 100 பேர் பலி

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ் வரை உயர்ந்ததால்,  கடந்த இரண்டு வாரங்களில் மெக்சிகோவில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று…

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இலவச நுழைவு

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக பார்வையிடக் கூடிய வாய்ப்பு…

புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கட்டண அறவீடு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை அச்சிடும் இயந்திரங்களை பெற்று, பத்திரமொன்றுக்கு 150 ரூபா அறவிடும் நடைமுறையுடன்…

ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ள பச்சை மிளகாய்!

சந்தையில் இன்று பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைக்காக கொள்வனவு செய்யப்படுகின்ற பச்சை…