கார் ஒன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபரின் சடலம்!
மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
பூஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சித்த கைதி உயிரிழப்பு!
பூஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சித்த கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடையே சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில…
அரிசி இறக்குமதிக்கு பரிந்துரை!
கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசு பரிந்துரைத்துள்ளது. உள்ளூர் சந்தையில் போதுமானளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டது என்ற தகவல் முட்டாளத்தனமானது- சரத் பொன்சேகா!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் அண்மையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முட்டாளத்தனமான கருத்துக்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (26) கொழும்பு…
நயினை நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று,…
மாகாண மட்டத்தில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மல்யுத்தம், ஜூடோ போட்டிகள் இம்மாதம் 22,23,24ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நடாத்தப்பட்டன. இந்த போட்டிகளில்…
பூஸ்ஸ சிறைச்சாலை கைதி தற்கொலைக்கு முயற்சி!
பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்…
