பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
பாணந்துறை பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மாலை இடம்பெற்றது. களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு…
5ஆம் ஆண்டு புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்யும் திட்டம் இல்லை- பிரதமர்!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்யும் திட்டம் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்…
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16இல்!
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வர்த்தமானி அறிவித்தல்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…
பிரதமர் பதவியில் மாற்றமா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பு…
”ரஜ லுனு” என்ற பெயர் ‘ஆனையிறவு உப்பு’ என மறுபெயரிடப்படும்- அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி!
யாழ்ப்பாணம் – ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, ‘ஆனையிறவு உப்பு’ என மறுபெயரிடப்பட்டு, உள்ளூர் சந்தையில் வழங்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சர்…
மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம்!
மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம்…
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரம் உறுதி செய்யப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டில் சோளம் கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு திரிபோஷா…
போதைப்பொருள் கடத்தல்காரர் ‘ஷான் சுத்தா’ தப்பி ஓட்டம்!
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘ஷான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெல்லவாய நகரத்திற்கு…
மெட்ரோ பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி!
நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான,…
