ரணிலுக்குக் ‘காஸ் சிலிண்டர்’ சின்னம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தேர்தல் சின்னமாக ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

வரலாற்றுத் துரோகி வேலுகுமாருக்கு கண்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக் குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில்…

39 வேட்புமனுக்கள் தாக்கல்!

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் தமது வேட்புமனுக்களை இன்று சமர்ப்பித்துள்ளனர் எனவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத்…

யாழ்ப்பாணத் துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர்…

கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களில் பரிசோதனை

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் வருமான வாரத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் மீதான களப் பரிசோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை  பெரிய நீலாவணையில்…

சம்மாந்துறையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம்

(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு உளநல உதவி நிலையத்தின் அனுசரனையில்…

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவர் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்றுத் (14)…

நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம்

இந்த வருடத்தின் வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத்…

இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு…