ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம்

பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் ரிஷி சுனக், முதன்முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தைச் சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும்…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பாகிஸ்தான் புதிய முயற்சி

பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவில் உள்ள தமது நாட்டுக்குச் சொந்தமான ரூஸ்வெல்ட் விடுதியை நியூயோர்க் நகர நிர்வாகத்திற்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. தமது நாட்டின் பொருளாதார நெருக்கடியைச்…

உக்ரைனின் முக்கிய அணைக்கட்டு ரஷ்யப் படைகளால் தகர்ப்பு

உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா என்னும் அணைக்கட்டு, ரஷ்ய படைகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால், அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி…

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நால்வர் பலி

கரீபியன் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கிடையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமருக்கு உயரிய விருது

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான டேன் கிராண்ட் கம்பானியன் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும்…

நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 ரஷ்யர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள உல்யாநொவ்ஸ்க் என்னும் நகரில் உள்ள மதுபானசாலையில் நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த மதுபானசாலையில்…

ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…

தீ விபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய கர்ப்பிணி- அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் பாடசாலை பேருந்து சேவையில் ஓட்டுனராகப் பணி புரியும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்துத் தீ விபத்திலிருந்து 38 பாடசாலை மாணவர்களை காப்பாற்றியுள்ளார். சம்பவ…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பிற்கு போட்டியாக களமிறங்கும் வேட்பாளர்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு…

வெனிசுலாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் – 12 பேர் பலி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் தொடர்மழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…