பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…
நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…
பாகிஸ்தான் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குண்டு…
உலக சந்தைக்குள் நுழையும் புதிய நகர்வில் இலங்கை!
போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்…
இம்ரான் கானை கைது செய்யுமாறு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு பாகிஸ்தான் பொலிஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக …
மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து…
கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் – தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம்…
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207…
மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பாகிஸ்தான் இராணுவம்
கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி…