ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடகுறிப்பிட்டுள்ளார். இந்த…

உக்ரேன் – ரஷ்யா போரில் பங்கெடுத்து உயிரை பணயம் வைக்காதீர்கள்! இராணுவ பேச்சாளர் வேண்டுகோள் !

உக்ரைன்-ரஷ்ய படைகளுடன் இணைவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நினைத்துகொண்டு அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் பங்கெடுத்து உயிரை பணயம்…

இலங்கை வரும் 5 நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல்…

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல் – சேதமடைந்த ரஷ்ய கட்டிடம்!

உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன்,…

மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிக விமான சேவைகள்!

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான விமான சேவையினை…

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!

ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது. லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில்…

ரஷ்யா மற்றும் பெலாரஸில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்கும் ஈரான்

ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஈரான் கட்டி வருகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை…

ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் இரண்டாம் இடம்

ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பிரான்ஸ் இரண்டாவது இடத்துக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் கட்டார் ஆகிய…

உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் அமைந்துள்ள அடுக்குமாடிகள்…