இலங்கை போக்குவரத்து சபையில் இணைக்கப்பட்ட மேலும் 200 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள்!
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிகள் பேருந்து சேவைகளுடன் 200 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தை…
தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது!
மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்…
வாடகை காரை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கார் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…
பௌத்த பிக்கு கொலை வழக்கில் ஐந்தாவது சந்தேக நபர் கைது!
கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….
யாழ்ப்பாணத்தில் அலைமோதியமக்கள் கூட்டம்!
மூத்த இந்தியப் பின்னணிப் பாடகரும் திரைப்பட இசையமைப்பாளருமான ஹரிஹரனால் நேற்று இரவு யாழ்ப்பாணம் முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பலத்த ரசிகர்களுடன் ஆரவாரம் செய்ததையடுத்து யாழ்ப்பாணப்…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 663 சந்தேக நபர்கள் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 663 சந்தேக நபர்கள்…
யாழில் தரமற்ற உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதேவேளை, பண்டத்தரிப்பு…
அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்!
தெற்கு அதிவேக வீதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த…
வெதுப்பகங்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் நுகர்வோர்…
பல்கலைக்கழக பேராசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் மருத்துவபீட பேராசிரியர்களுக்கான வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களால்…