ஆண்டு வருமான அறிக்கையை நவம்பர் 30க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் – உள்நாட்டு வருவாய் துறை!
தற்போதுள்ள உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி, 2022/2023 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஆண்டு வருமான அறிக்கை , உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட…
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண்கள் உட்பட 11 பேர் கைது!
பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…
சர்வதேச மனக்கணித போட்டிக்காக யாழ்ப்பாணத்திலிருந்து 19 மாணவர்கள் மலேசியா பயணம்!
சர்வதேச மனக்கணித போட்டியின் 2023ம் ஆண்டிற்கான போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் இலங்கையை…
காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான உடைமைகள் திருட்டு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடி செல்கின்றனர். இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச…
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர்…
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான இணைப்புகள் பற்றிய கலந்துரையாடல் இன்று!
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பை நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடமாக அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன…
கொழும்பு – கண்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு!
கொழும்பு – கண்டி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை போக்குவரத்து…
மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் 2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள்!
2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
குடிவரவுத் திணைக்களம் இலங்கைக்கு விசா இன்றி நுழைவது குறித்த விவரங்களை வெளியிடுகிறது!
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக, எதிர்வரும் 2024…
படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற குடும்பம் !
இலங்கையில் இருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் உட்பட ஏழு பேர் படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி தீவுக்கு நேற்று அதிகாலை…