உலகளவில் அதிகமானோர் ஊசி மூலம் போதை மருந்துகளை பாவிக்கின்றனர்- ஐ.நா
உலகளாவிய ரீதியில், முன்னரை விட அதிகமான மக்கள் ஊசி மூலம் போதை பொருட்களை அதிகளவில் உட்செலுத்துவதாக, உலகளாவிய போதைப்பொருள் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது….
அமெரிக்காவில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
தாய்லாந்தில் தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பல தீயணைப்புக்…
புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23…
நடுக்கடலில் பிடிபட்ட அகதிகள் கப்பல்
பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 54 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த மீன்பிடிப் படகே இவ்வாறு…
டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
ஹராரே விளையாட்டு மைதானப் பகுதியில் தீ விபத்து
ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் திடீர் தீ விபத்து…
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றவர்கள் இறந்துவிட்டனர்
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…
அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி
அமெரிக்காவின் உணவு உற்பத்தி நிறுவனங்களான Upside Foods மற்றும் Good Meat ஆகிய நிறுவனங்கள் செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு உணவு மற்றும்…
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன படைகள்…