புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க தீர்மானம்!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில், புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இன்று…
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!
மூளைக்காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே நேற்று (20) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள்…
டயானா கமகே பிணையில் விடுதலை!
பொய்யான தகவல்களைத் தயாரித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபரை…
பொரளை பகுதியில் போக்குவரத்துக்கு தடை!
பொரளை தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இன்று…
ஆயுதங்களுடன் கடையொன்றில் கொள்ளையடித்த நால்வர் கைது!
காலி, இமதுவ பகுதியில் உள்ள கடையொன்றில் ஆயுதங்களுடன் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் வசம் இருந்த வெளிநாட்டில்…
வழமைப்போல் பாடசாலைகள் திறக்கப்படும்! கல்வி அமைச்சு தெரிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (மே 22) மூடப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது. நாட்டில் உள்ள…
இராணுவத்தைவிட்டு வெளியேறியோர் சட்டப்பூர்வமாக வெளியேற்றப்பட்டனர்!
தற்போது வெளிநாட்டில் உள்ள 373 பேர் உட்பட விடுப்பு இன்றி வருகை தந்திருந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 15,667 பேர் பொது மன்னிப்பின் கீழ் சட்டப்பூர்வமாக சேவையில்…
கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் (மே 21) மூடப்படும் என வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில்…
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசியுடன் மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின்…
