பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்ப்பாளர்களுக்கு,…

பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்- நலிந்த ஜயதிஸ்ஸ!

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று…

கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன- நடந்தது என்ன?

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தென்படாததால், அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி…

புதிய ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று ஆரம்பமானது. இன்று ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் 10ஆம் திகதி வரை…

பதவி விலகினார் கனடா பிரதமர் ட்ரூடோ!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று (6) அறிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…

பதுளை – கண்டி ரயில் மார்க்க சேவை பாதிப்பு!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தெமோதர பிரதேசத்தில் தடம் புரண்டமையால், பதுளை – கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே…

16 வயது மாணவி மாயம்!

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜனவரி 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் இது தொடர்பான…

இந்தியாவில் இருவருக்கு மனித மெட்டாப்நியூமோ வைரஸ் தொற்று பரவல்!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அங்கு மனித மெட்டாப்நியூமோ (HMPV)…

இரத்மலானை விமான நிலையம் குறித்து முக்கிய தீர்மானம்!

இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது. சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப…