இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா…

முப்படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

பொது பாதுகாப்பைப் பேணும் பொருட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்றைய (25)…

குழந்தையை பிரசவித்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்த சுகாதார சிற்றூழியர் கைது- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சம்பவம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த சுகாதார சிற்றூழியர் ஒருவர், நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய இரு…

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்- இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….

தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் யாழில் ஆரம்பம்!

தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட…

யாழ். மல்லாகம் பெண் நீதவானின் பதவி நீக்கம்- வெளியான காரணம்!

யாழ். மல்லாகம் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் நேற்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவனான ஜெகநாதன் ஒரு…

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…

தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது….

கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்து- 07 பௌத்த பிக்குகள் உயிரிழப்பு!

குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 07 பௌத்த பிக்குகள்…

தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- மூவர் பலி!

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (25) அதிகாலை…