வீதியில் கிடந்த பொதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து சில துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன….
மீன் பிடிக்க சென்ற நபர் குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு!
செவனகல பகுதியில் உள்ள ஹபுருகலை போதிராஜா குளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…
தம்மரதன தேரர் CID யில் ஆஜர்!
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக…
ரயில் தடம் புரள்வு- பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்!
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இதன்…
தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் நேற்று (17) மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களின்…
வடக்கு – கிழக்கு ஹர்த்தால்- வழமை போல் இயங்கும் யாழ்ப்பாணம்!
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் இன்றையதினம் (18) ஹர்த்தால் தினமாக இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக…
அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த தீர்மானம்!
அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17)…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….
மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டத்துக்கு எதிராக தொடரும் போராட்டம்!
மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 14 ஆவது நாளாக இன்றும் (16)…
பாதுக்க பொலிஸ் நிலைய அதிகாரி மீது தாக்குதல்- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!
பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை…
