இன்றைய வானிலை அறிக்கை!

வலுவடைந்த தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டிற்கு மேலாகவும் நாட்டை…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பொதுப்…

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை…

முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CIDயில் இருந்து வௌியேறினார்! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பிற்பாடு அங்கிருந்து…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை…

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்….

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

தேசிய பொசன் வாரம் ஜூன் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 7,021…

நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு- யாழில் கண்டனப் போராட்டம்!

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று…

முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே…

மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து; ஒருவர் பலி!

மாத்தறை மித்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…