அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும…
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைய தாமதம் ஆகலாம்!
தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது….
769 தனியார் பேருந்து சேவை தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!
764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என வடக்கு…
யாழ். நல்லூரில் அசைவ உணவகம்- மாநகர சபையினரின் நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர்…
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்- பிரதமர் உறுதி!
பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே…
பல குற்றச் செயல்கள் பதிவாகிய இடமாக தென் மாகாணம்- விசேட அறிவியல் ஆய்வு!
அண்மைக்காலமாக இல்லங்கையின் தென் மாகாணத்தில் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகி வருகின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை…
வாக்குகளின் சதவீத அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர்- ஐ.தே.கட்சியின் தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிக…
காதல் திருமண விவகாரம்- யாழில் யுவதியை கடத்திய சகோதரன்!
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒரு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது….
இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு!
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் பணவியல்…
நீதிபதிக்கு மெசஞ்சரில் தகாத குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி கைது!
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தகாத குறுஞ்செய்திகளை மெசஞ்சர் மூலம் அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க…
