“Clean Sri Lanka” திட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்!
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, கிழக்கு மற்றும்…
இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி!
ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின்…
பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறு ட்ரம்புக்கு கடிதம்- மேர்வின் சில்வா!
பஸில் ராஜபக்சவை நாடு கடத்துமாறுகோரி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே…
முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் படகு!
முல்லைத்தீவு கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய நாட்டுப்படகு…
“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது”- மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க!
“இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளது” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக்…
மரை இறைச்சியுடன் மூவர் கைது!
எதிமலை பகுதியில் மரை இறைச்சியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபாறை பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்ட…
மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா!
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ராமநாதன் அர்ச்சுனா தனது…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச்சில்!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம்…
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் பெண் ஒருவர்…
