சுகாதார விதிமுறைகளை மீறிய 54 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…
சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
அனுராதபுரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவிலேயே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது. கைதான நபர்கள்…
பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை யாப்பில் உள்ளடக்குவதற்கான கலந்துரையாடல்
உணவை முதன்மையாக கொண்ட தகவல் மற்றும் நடவடிக்கைகளுக்கான இலங்கை வலயமைப்பினால் (FIAN SRI LANKA) பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை (ESCR) யாப்பில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை…
SOLVE நிறுவனம் சார்பாக 20000 மீள்பாவனை செய்யக்கூடிய முகக்கவசங்கள் வழங்கல்
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவிடம்…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்வு: 17.22 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,722,276 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 78,302,764…
பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லீஜன் ஆப் மெரிட்’ விருது
அமெரிக்காவின் உயரிய ராணுவ மரியாதையாக கருதப்படும், ‘லீஜன் ஆப் மெரிட்’ என்ற விருதினை,பிரதமர் நரேந்திர மோடிக்கு,அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், வழங்கினார். இந்தியா – அமெரிக்கா இடையிலான…
வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை
பிரிட்டனில் புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் இதன் பரவும் சதவீதம் அதிகம் என்று பிரிட்டன்…
போரிஸ் ஜான்சன் இந்தியா பயணம் சாத்தியமில்லை
புதிய கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
இஸ்லாமாபாதில் ஹிந்து கோவில்; பாகிஸ்தான் அரசு அனுமதி
பல்வேறு அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை தொடர, பாகிஸ்தான் அரசு, அனுமதி அளித்துள்ளது….
உருமாற்றம் பெற்ற கொரோனாவுக்கு இன்னும் ஆறு வாரங்களில் தடுப்பு மருந்து
பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக முன்னதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து பல நாடுகளுக்கு…
