தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்த விவகாரம் – உமாரா சிங்கவன்சவுக்கு அமைச்சு அழைப்பு!

4 ஆவது எல்.பி.எல் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்ப தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக…

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுத்தப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச…

இ.போ.ச பேருந்து சாரதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளின் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது….

உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் உயர்வு: மஹிந்த அமரவீர

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்திற்கு சொந்தமான பால் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த…

எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு – சம்பந்தன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம் தம்மை ஏமாற்றும் அளவிற்கு தாம் அடிபணிந்து போகமாட்டோம் என தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். தங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை…

தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட புலம்பெயர்வோர்

பிரான்சிலிருந்து சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட புலம்பெயர்வோரில் சிலர் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சிலுள்ள Calais பகுதியிலிருந்து சிறு…

மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டு!

விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்…

பேருந்து – பாரவூர்தி விபத்து : ஒருவர் பலி

துல்ஹிரிய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அம்பேபுஸ்ஸவிலிருந்து…

மற்றொரு அகால மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு 

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட நோயை மருத்துவர்கள் சரியாக அடையாளம்…

கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ-லவ் கண்டி அணிக்கு எதிராக நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியடைந்தது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்…