எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் ஆர்வமாக உள்ளது – அமைச்சர் யோஷிமாசா

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது, அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்…

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…

இதுவரை பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன: மனித உரிமை ஆணையம் 

மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை சுமார் பதினோராயிரம்  பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

புதிய அண்ட்ரொய்டு செயலியை வெளியிட்ட OpenAI!

OpenAI நிறுவனம் தங்களது Chat GPT அண்ட்ரொய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. OpenAI தொழில்நுட்ப நிறுவனம் தங்களது செயற்கை நுண்ணறிவு ChatGPT 3.5 பாட்-ஐ உலகம் முழுவதும் உள்ள…

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு நாள்!

இலங்கையில், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் 40வது நினைவுதினம் மட்டக்களப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த…

க.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி…

37 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல்

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையிலுள்ள பனிப்பாறை ஒன்று உருகிய நிலையில், அங்கு 37 ஆண்டுகளுக்குமுன் மாயமான மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட் பகுதிக்கு மேலுள்ள…

நாட்டு மக்களுக்கு நிதி அமைச்சரின் அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது…

யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது. கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே…

வட்ஸ் அப் செயலியில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்

வட்ஸ் அப் செயலியில் ‘இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ்’ எனப்படும் விரைவாக வீடியோ வடிவில் தகவல்களை அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் அந்த வசதியின்…