மீண்டும் அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(18) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (18) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

சிதைவடைகிறதா பொதுஜன பெரமுன? நிமல் லன்சாவின் ஏற்பாட்டில் உருவாகும் புதிய கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….

ஸ்ரீலங்கா லெகுமெ மரம் சீக்கிரம் அகற்றப்பட்டது எப்படி? – விளக்கமளித்த பந்துல

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஸ்ரீலங்கா லெகுமெ மரம் வெயங்கொட, தரலுவ பகுதியில் எவ்வாறு அகற்றப்பட்டது? என நாடாளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் – சஜித்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…

நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறிய நபர் – பொலிஸார் மீது குற்றச்சாட்டு

மல்சிறிபுர காவற்துறையினரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறியுள்ளார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில், மல்சிறிபுர…

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்…

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட வர்த்தமானி!

மின்சாரம் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பொற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியில் அறிவித்துள்ளார்….

பாடசாலை முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முதலாம் தவணை எதிர்வரும்…